dinamalar telegram
Advertisement

இந்து மதத்திற்கு எப்போதும் பாதிப்பு இல்லை | சசிகாந்த செந்தில்

எந்த காரணத்திற்காக மத்திய அரசின் மீது கோபம் ஏற்பட்டது ? 00:00 - 01:40 மத்திய அரசு சொல்லும் கருத்துகளை கேட்ட பின்பும் அந்த திட்டங்களை பிடிக்கவில்லையா ? 01:40 - 02:55 நீங்கள் மூழ்கும் கப்பலில் பயணிப்பதாக அண்ணாமலை சொல்கிறார் 02:55 - 04:42 பாஜகவின் வழிகாட்டுதல் தவறு என சொல்ல காரணம் 02.55 - 07:04 கடந்த சில தேர்தல்களில் சிறுபான்மை மக்கள் அதிகம் இருக்கும் இடங்களில் பாஜக வெற்றிபெற்றுள்ளதே 07:04 - 08:52 ஒரே நாடு ஒரே தேர்தல் உங்கள் பார்வை என்ன ? 08:52 - 10:23 பாஜக நிறைவேற்றும் பல திட்டங்கள் காங்கிரஸ் கொண்டுவந்தவை தானே ? 10:23 - 11:10 அடுத்த கட்ட நடவடிக்கை என்ன ? 11:10 - 12:00 சசிகாந்த செந்தில் முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments (1)


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)
J.V. Iyer
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர் . 05-டிச-2020 18:38 IST

உண்மை புரியாமல் எப்படி இப்படி?

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement