dinamalar telegram
Advertisement

முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா வீழ்ந்தது

ஆஸ்திரேலியா, இந்தியா இடையிலான முதல் டி20 கான்பெர்ராவில் நடந்தது. முதலில் விளையாடிய இந்திய அணி 20 ஒவரில் 7 விக்கெட்டுக்கு 161 ரன் எடுத்தது. ராகுல் 51 ரன், ஜடேஜா 44 ரன் எடுத்து, கவுரவமான ஸ்கோரை எட்ட உதவினர். ஆஸ்திரேலிய அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 150 ரன் எடுத்து 11 ரன் வித்தியாசத்தில் தோற்றது. தமிழக வீரர் யார்க்கர் நடராஜன், சாஹல் தலா 3 விக்கெட் வீழ்த்தி இந்திய அணி வெற்றிக்கு வழிவகுத்தனர். முதல் சர்வதேச ஒருநாள் போட்டியில் 2 விக்கெட் எடுத்து கணக்கை தொடங்கிய நடராஜன், முதல் சர்வதேச டி20 போட்டியில் 3 விக்கெட் வீழ்த்தி அசத்தியுள்ளார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement