dinamalar telegram
Advertisement

கேட்கும் டிசைனில் தயாரித்து தருகின்றனர்

வேல் யாத்திரை 'டிரெண்டிங்'கில் இருப்பதால் தமிழ் கடவுள் முருகன் படத்துடன் 2021ம் ஆண்டுக்கான காலண்டர்களை கோவை அச்சகங்கள் தயாரித்தது. கொரோனா காரணமாக விற்பனை இருக்காது என நினைத்து குறைந்த அளவே தயாரித்தனர். ஆனால் விற்பனை சூடு பிடித்துள்ளது. திருசெந்துார் முருகன், மலேசியா முருகன், பழனி ராஜ அலங்காரம் ,கோல்டன் முருகன் போன்ற படங்களுடன் இருக்கும் காலண்டர்களை வாடிக்கையாளர்கள் அதிக ஆடர் செய்கின்றனர். தேர்தலை முன்னிட்டு அரசியல் தலைவர்களின் படத்துடன் வரும் காலண்டர்களின் ஆடர்களும் அதிகரித்துள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments (1)


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)
padma rajan
padma rajan - . 04-டிச-2020 14:57 IST

. கருப்பர் கூட்டத்தைப் பற்றி ஒரு வார்த்தை கூட அவர் பேசவில்லை.

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement