dinamalar telegram
Advertisement

டிஆர்எஸ், ஏஐஎம்ஐஎம் பின்தங்கின

150 வார்டுகளைக் கொண்ட ஐ தராபாத் மாநகராட்சிக்கு டிசம்பர் 1ம்தேதி தேர்தல் நடந்தது. ஓட்டு எண்ணிக்கை இன்று காலை தொடங்கியது. முதலாவதாக, தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டன. மொத்தம் 150 வார்டுகள். இதில் 88 வார்டுகளில் பாரதிய ஜனதா முன்னிலை வகிக்கிறது. ஆளும் தெலங்கானா ராஷ்ட்டிரிய சமிதி கட்சி 36 வார்டிலும், அசதுத்தீன் ஒவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சி AIMIM 17 வார்டிலும் முன்னிலையில் உள்ளன. காங்கிரஸ் கட்சி வெறும் 4 வார்டில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement