dinamalar telegram
Advertisement

தலைவர் ஆட்டம் ஆரம்பம்: திரையுலகம் பாராட்டு

சூப்பர் ஸ்டார் ரஜினியின் தனிக்கட்சி அறிவிப்பை திரைப் பிரபலங்கள் பலரும் வரவேற்றுள்ளனர். நேர்மையான எண்ணம் கொண்ட பெண்களும் ஆண்களும் பொதுவாழ்வுக்கு வர ரஜினியின் அரசியல் பிரவேசம் ஊக்கமளிக்கும் என நடிகை குஷ்பூ கூறியுள்ளார். இனிதான் ஆரம்பம் தலைவர் ஆட்டம் ஆரம்பம் என இசையமைப்பாளர் அனிருத் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். படையப்பாவில் ரஜினி பேசும் பஞ்ச் டயலாக்கையும் அவர் ட்வீட் செய்துள்ளார். தலைவா வா தலைவா என சொல்லி வாழ்த்து சொல்லி இருக்கிறார், பேட்ட பட இயக்குனர் கார்த்திக் சுப்பாராஜ்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement