dinamalar telegram
Advertisement

புதிய கட்சி தொடங்க திட்டமா? | MK Alagiri Speech Madurai | Dinamalar

தமிழக சட்டமன்ற தேர்தலில் எனது பங்கு நிச்சயம் இருக்கும் என்று மு.க அழகிரி தெரிவித்தார். ஆதரவாளர்களுடன் பேசி அரசியல் நிலைப்பாட்டை விரைவில் அறிவிப்பேன். புதிய கட்சி தொடங்குவது பற்றி இனிமேல் தெரியும். பாஜகவில் சேருவதாக கூறுவது வதந்தி என்றார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement