dinamalar telegram
Advertisement

செய்தி சுருக்கம் | 1 PM | 27-11-2020 | Short News Round Up | Dinamalar

மருத்துவ மேற்படிப்புகளில் அரசு டாக்டர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்தது. 2017க்கு பின் அந்த ஒதுக்கீட்டை ரத்து செய்து, மத்திய அரசே கவுன்சிலிங் நடத்தி வருகிறது. மீண்டும் ஒதுக்கீடு வழங்க கோரி, அரசு டாக்டர்கள் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். தமிழக அரசு சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி, மருத்துவ மேற்படிப்புகளில் அரசு டாக்டர்களுக்கு, நடப்பு ஆண்டு முதல் 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க ஆணை பிறப்பித்தது. ஐகோர்ட்டும் இதை உறுதி செய்தது. இதை எதிர்த்து தனியார் மருத்துவர்கள் சுப்ரீம் கோர்ட்டில் முறையிட்டனர். இதை விசாரித்த கோர்ட், நடப்பு ஆண்டில், அரசு டாக்டர்களுக்கு இட ஒதுக்கீடு கிடையாது என தீர்ப்பளித்துள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement