dinamalar telegram
Advertisement

தூத்துக்குடி கடலில் சிக்கியது; 6 பேர் கைது

சென்னையில் பெய்த மழையில் கோடம்பாக்கம் பகுதியில் உள்ள ஜாபர்கான்பேட்டை, ஜோதி ராமலிங்கம் நகர், சுராஜாபாதர் தெரு, மகாதேவன் தெரு, தேவராஜன் தெரு போன்ற பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது . வீடுகளில் நீர் புகுந்தது . எப்போது மழை எப்போது பெய்தாலும் இதே நிலைமை தான் தொடர்கிறது என அப்பகுதிவாசிகள் சொல்கின்றனர். அதிகாரிகள் யாரும் பார்வையிடவில்லை, வெள்ள நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கவில்லை என கவலை தெரிவித்தனர் . வீட்டில் சமைக்க முடியாத சூழ்நிலையில் அப்பகுதிவாசிகளுக்கு சமூக ஆர்லர்கள் உணவு வழங்கி வருகின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments (1)


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)
J.V. Iyer
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர் . 27-நவ-2020 04:50 IST

அவர்களுக்கு தெரிந்தது பயங்கரவாதமும், போதை பொருளும். இலங்கையும் இப்பொழுது இவர்களுடன். பாவம்.

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement