dinamalar telegram
Advertisement

பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை

நிவர் புயலால் சென்னையில் இதுவரை 267 மரங்கள் சாய்ந்தது என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக கோடம்பாக்கம் மண்டலத்தில் 60 மரங்கள், அடையாறில் 59 மரங்கள் விழுந்துள்ளது . 223 மரங்கள் அகற்றப்பட்டுள்ளது . ராயப்பேட்டை பெசன்ட் சாலையில் சாலையில் நடந்து சென்றுக்கொண்டிருந்த முதியவர் மீது மரம் சாயந்து விழுந்ததில் சம்பவ இடத்திலே இறந்தார் . (சிசிடிவி காட்சி) சென்னையின் பிரதான சாலைகளில் வெள்ளம் சூழந்தும் , விழுந்த மரங்கள் அதில் தேங்கி இருக்கிறது .
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement