dinamalar telegram
Advertisement

7 மாவட்டங்களில் பஸ் போக்குவரத்து தொடக்கம்

நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, புதுக்கோட்டை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் அரசு மற்றும் தனியார் பஸ் சேவை 24ம் தேதி மதியம் 1 மணிக்கே நிறுத்தப்பட்டது. மாவட்டங்களுக்குள்ளும் மாவட்டங்களுக்கு வெளியேயும் நிறுத்தப்பட்டிருந்தது. புயல் கரையை கடந்துள்ள நிலையில் இன்று நண்பகல் 12 மணி முதல் 7 மாவட்டங்களிலும் பஸ் போக்குவரத்தை தொடங்க அரசு அறிவித்துள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement