dinamalar telegram
Advertisement

செய்தி சுருக்கம் | 8 AM | 25-11-2020 | Short News Round Up | Dinamalar

நிவர் புயல் இன்று கரையை கடப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசு பொது விடுமுறை அறிவித்துள்ளது. சென்னையில் புறநகர் ரயில் சேவைகளும் தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. மெட்ரோ ரயில்கள் இயங்கும். நாகை, மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, கடலூர், செங்கல்பட்டு, காரைக்கால் மாவட்டங்களில் பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. புதுச்சேரி, காரைக்காலில் முன்னெச்சரிக்கையாக 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement