dinamalar telegram
Advertisement

செய்தி சுருக்கம் | 8 AM | 23-11-2020 | Short News Round Up | Dinamalar

உத்தரபிரதேசத்தில் 5,555 கோடி மதிப்பீட்டில் 2,995 கிராமங்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கும் ஊரக குடிநீர் வினியோகத் திட்ட அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. பிரதமர் மோடி, அடிக்கல் நாட்டி பேசினார். ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் ஒன்றறை வருடத்தில் 2.6 கோடி குடும்பங்களுக்கு குழாய் வழி குடிநீர் வழங்கப்பட்டுள்ளது. கிராமப்புற பெண்களின் வாழ்வு எளிதாகி உள்ளது. மாசடைந்த குடிநீரால் ஏற்படும் நோய்கள் குறைந்துள்ளன என்றார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement