dinamalar telegram
Advertisement

செய்தி சுருக்கம் | 8 AM | 22-11-2020 | Short News Round Up | Dinamalar

சென்னை புறநகர் ரயில்களில் அத்தியாவசிய ஊழியர்கள் மட்டுமே பயணிக்க அனுமதிக்கப்பட்டனர்.நாளை முதல் அத்தியாவசிய பட்டியலின் கீழ் வராத பெண் பயணிகள், 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் பயணிக்கலாம். திங்கள் முதல் சனி வரை, பீக் ஹவர்ஸ்னா, காலை 7 முதல் 10 மணி வரையிலும், மாலை 4.30 முதல் 7.30 மணி வரையிலும், பயணிக்க அனுமதி இல்லை. ஞாயிற்றுக்கிழமைகளில் நேர கட்டுப்பாடு இல்லை.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement