dinamalar telegram
Advertisement

செய்தி சுருக்கம் | 8 AM | 16-11-2020 | Short News Round Up | Dinamalar

குருபகவான் நேற்று இரவு தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு பெயர்ச்சி அடைந்தார். இதையொட்டி, குரு பரிகார ஸ்தலமான திருவாரூர், ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோயிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. தங்க கவச அலங்காரத்தில் சுவாமி அருள் பாலித்தார். ஆன்லைனில் முன்பதிவு செய்தவர்கள் மட்டும், ஒரு மணிநேரத்திற்கு 200 பேர் வீதம் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். இதே போல், தமிழகம் முழுவதும் கோயில்களில் குருபெயர்ச்சி பூஜைகள் நடந்தன.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement