dinamalar telegram
Advertisement

தபால் ஓட்டுகள் தலை எழுத்தை தீர்மானிக்கும்

அமெரிக்க அதிபர் தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது. இந்த முறை கொரோனா பரவல் காரணமாக, தேர்தல் நாளான நவம்பர் 3க்கு முன்பாகவே 10 கோடிக்கு அதிகமானவர்கள் ஓட்டு போட்டு முடித்தனர். தபால் மூலமாகவும், நேரடியாக வந்தும் ஓட்டுகளை பதிவு செய்தனர். அமெரிக்காவில் 24 கோடி பேர் ஓட்டளிக்க தகுதி பெற்றவர்கள். இவர்களில் 10 பேர் தேர்தல் நாளுக்கு முன்பாக ஓட்டளித்த நிலையில் நாடு முழுக்க நவம்பர் 3ல் தேர்தல் நடந்தது. மொத்தம் 16 கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள் இம்முறை ஓட்டளித்திருக்ககூடும் என தேர்தல் அதிகாரிகள் கணித்துள்ளனர். இது, ஏறக்குறைய 67 சதவீத ஓட்டுப்பதிவு.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement