dinamalar telegram
Advertisement

செய்தி சுருக்கம் | 1 PM | 31-10-2020 | Short News Round Up | Dinamalar

செய்தி சுருக்கம் | 1 PM | 31-10-2020 | Short News Round Up | Dinamalar ஐஏஎஸ் அதிகாரி சகாயம், மதுரை மாவட்ட கலெக்டராக இருந்தபோது கிரானைட் ஊழலை வெளிக்கொண்டு வந்தார். ஊழலுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். தமிழ்நாடு அறிவியல் நகர துணைத்தலைவராக பதவி வகித்து வரும் சகாயம், விருப்ப ஓய்வு கேட்டு தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். ஓய்வுபெற இன்னும் 3 ஆண்டுகள் உள்ளது. தமிழக தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் அவர் விஆர்எஸ் கேட்டிருப்பது அரசியலில் குதிக்கலாம் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement