dinamalar telegram
Advertisement

கட்சிகளின் ரியாக்ஷன் எப்படி? | Go Back Stalin | DMK | Stalin | Dinamalar |

முத்துராமலிங்க தேவர் குருபூஜையை முன்னிட்டு முதல்வர், துணைமுதல்வர் பசும்பொன் சென்று மரியாதை செலுத்தினர். திமுக தலைவர் ஸ்டாலினும் அஞ்சலி செலுத்தினார். தேசியமும் தெய்வீகமும் இரு கண்கள் என வாழ்ந்த தேவருக்கு தேசியத்துக்கும் ஆன்மிகத்துக்கும் எதிரான ஸ்டாலின் அஞ்சலி செலுத்த கூடாது என்று சிலர் கூறினர். ட்விட்டரில் #GoBackStalin என்ற ஹேஷ்டாக்கை உருவாக்கி எதிர்ப்பை பதிவு செய்தனர். அதற்கு லட்சம் பேருக்கு மேல் ஆதரவு அளித்ததால், அகில இந்தியாவிலும் ஸ்டாலின் எதிர்ப்பு நம்பர் ஒன்னாக ட்ரெண்டிங் ஆனது. கட்சிகள் இது குறித்து என்ன சொல்கின்றன?
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments (1)


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)
Selvin
Selvin - Madurai,இந்தியா . 31-அக்-2020 14:33 IST

இவர் போல இந்து ஆன்மிகவாதியை நிறைய கிறிஸ்தவ பேர் உள்ள நபர்கள் ஏமாற்றுகிறார்கள் .

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement