dinamalar telegram
Advertisement

செய்தி சுருக்கம் | 1 PM | 30-10-2020 | Short News Round Up | Dinamalar

முத்துராமலிங்க தேவரின் 113வது ஜெயந்தி விழாவையொட்டி, பசும்பொன்னில் உள்ள அவரது நினைவிடத்தில் முதல்வர் பழனிசாமி மரியாதை செலுத்தினார். பின் பேசிய அவர், 7.5 சதவீத இட ஒதுக்கீடுக்கு கவர்னர் ஒப்புதல் தர தாமதமாகிறது. நடப்பு ஆண்டே இடஒதுக்கீட்டை அமல்படுத்தவே அரசாணை வெளியிடப்பட்டது. இதை, சிலர் அரசியல் ஆக்குகின்றனர். அது எடுபடாது என்றார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement