dinamalar telegram
Advertisement

போதைபொருள் கும்பலுக்கு பணம் சப்ளை செய்தார்

கன்னட திரையுலகினருக்கு போதை பொருள் சப்ளை செய்த டிவி நடிகை அனிகா, முகமது அனூப், ரிஜேஷ் ரவீந்திரன் ஆகியோரை பெங்களூருவில் ஆகஸ்ட் 21ம்தேதி கர்நாடக போலீசார் கைது செய்தனர். அதன் தொடர்ச்சியாகத்தான் கன்னட நடிகைகள் ராகினி திவிவேதி, சஞ்சனா கல்ராணி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement