dinamalar telegram
Advertisement

பிஸ்னஸ் ஐடியாக்களை சொல்கிறார்

கோவை அன்னூர் பகுதியை சேர்ந்த 25 வயது இன்ஜினியர் கிருஷ்ணமூர்த்திக்கு படித்த படிப்பிற்கு வேலை கிடைக்கவில்லை. கிடைத்த வேலையிலும் போதுமான சம்பளம் இல்லை.வேலையை விட்டு சொந்தமாக தொழில் தொடங்க முடிவு செய்தார். ஏழ்மை குடும்பத்தில் பிறந்து வளர்ந்த கிருஷ்ணமூர்த்தி முடிவுக்கு குடும்பமே துணை நின்றது. சேமித்த பணத்தை வைத்து , நாட்டுக்கோழி , புறா, வாத்து, வான்கோழி , கடகநாத் கோழிகளை சந்தையில் ஓல்சேலாக வாங்கி கூடுதல் விலையோடு ஓட்டல்களுக்கு விற்று லாபம் பார்க்கிறார். பண்ணை அமைக்கவும் ஏற்பாடு செய்து வருகிறார்
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement