dinamalar telegram
Advertisement

செய்தி சுருக்கம் | 8 PM | 29-10-2020 | Short News Round Up | Dinamalar

செய்தி சுருக்கம் | 8 PM | 29-10-2020 | Short News Round Up | Dinamalar அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்புகளில் 7.5% இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதாவிற்கு கவர்னர் இது வரை ஒப்புதல் வழங்கவில்லை. இந்நிலையில் சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட இம்மசோதா தொடர்பான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இந்த சட்டம் நடப்பு ஆண்டிலேயே அ மலுக்கு வரும் என கூறப்பட்டுள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement