dinamalar telegram
Advertisement

வராமலே வாபஸ் ஆனார் சூப்பர் ஸ்டார்

ரஜினி அரசியலுக்கு வருவாரா? மாட்டாரா? என 25 ஆண்டுகளாக தமிழகத்தில் வாத பிரதிவாதங்கள் நடந்து வந்தன. அதற்கு கொரோனா வைரஸ் முற்றுப்புள்ளி வைத்துள்ளது. தமிழ்நாட்டு மக்களுக்கு சேவை செய்ய அரசியலில் குதிக்கப் போவதாகவும், கட்சி தொடங்கப்போவதாகவும் 2017 டிசம்பர் 31ம் தேதி ரஜினி அறிவித்தார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments (3)


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)
Biil Brace
Biil Brace - kandala,ஆப்கானிஸ்தான் . 29-அக்-2020 17:52 IST

உடம்பு சரி இல்லாதவர் பாவம்

மேலும் 2 கருத்துக்கள்...

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement