dinamalar telegram
Advertisement

செய்தி சுருக்கம் | 10 AM | 29-10-2020 | Short News Round Up | Dinamalar

பிஎஸ்எல்வி சி-49 ராக்கெட் நவம்பர் 7 ல் ஏவப்படும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது. 10 சாட்டிலைட்களை இந்த ராக்கெட் தாங்கி செல்லும். அதில், இந்தியாவின் இஓஎஸ்-1, புவி கண்காணிப்பு, விவசாயம், பேரிடர் மேலாண்மை, காடுகள் ஆராய்ச்சிக்கு உதவும். எஞ்சிய 9, வணிக ரீதியிலான பன்னாட்டு சாட்டிலைட்கள்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement