dinamalar telegram
Advertisement

சவுதி அரேபியா மரண அடி கொடுத்தது

சவுதி அரேபியாவில் ஜி20 மாநாடு நவம்பர் 21, 22 தேதிகளில் நடக்கிறது. இந்த நிகழ்வை நினைவுகூரும்விதமாக 20 ரியால் கரன்சியை சவுதி அரேபியா வெளியிட்டுள்ளது. அந்த கரன்சியின் பின்புறத்தில் உலக வரைபடம் இடம்பெற்றுள்ளது. அந்த வரைபடத்தில் உள்ள பாகிஸ்தானில் POK மற்றும் கில்கித் பல்திஸ்தான் ஆகியவை இடம்பெறவில்லை.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments (2)


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)
Kasthurirangan v
Kasthurirangan v - Chennai,இந்தியா . 29-அக்-2020 08:08 IST

இது மோடி அரசாங்கங்களின் இராஜதந்திர முயற்சிகளுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகும்

மேலும் 1 கருத்துக்கள்...

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement