dinamalar telegram
Advertisement

விளையாட்டை தடை செய்ய பலர் கோரிக்கை

விழுப்புரத்தை சேர்ந்த 26 வயது குமரேசன் , சென்னை பெரம்பூரில் நண்பர்களுடன் தங்கி தனியார் வங்கி வாடிக்கையாளர்களிடம் பணம் வசூலிக்கும் வேலை செய்து வந்தார். வேலை நேரம் போக மற்ற நேரத்தில் ஆன்லைனில் ரம்மி விளையாடுவது இவரது பழக்கம். ஆரம்பத்தில் பல முறை ஜெயிப்பார். சில முறை தோற்பார். பந்தயம் வைத்து விளையாடத் துவங்கினார். நாளடைவில் லீவு போட்டு கூட ரம்மி விளையாடும் அளவிற்கு ஆட்டத்தில் மூழ்கினார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement