dinamalar telegram
Advertisement

செய்தி சுருக்கம் | 10 PM | 28-10-2020 | Short News Round Up | Dinamalar

இந்து முன்னணி நிறுவன தலைவர் ராம கோபாலன் உள்ளிட்ட இந்து அமைப்புகளின் தலைவர்களுக்கு புகழ் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி சீர்காழியில் நடந்தது. அப்போது பேசிய பாஜ மூத்த தலைவர் இல கணேசன், பொய்யான கருத்துக்களை திருமாவளவன் கூறியிருக்கிறார். அதை எதிர்த்து போராட விடாமல் அரசு தடுக்கிறது என்றார். சிதம்பரத்தில் நடக்கவிருந்த ஆர்ப்பாட்டம் எதற்காக என்பது மக்களுக்கு புரிந்துவிட்டதால், ஆர்ப்பாட்டம் நடத்தாமலேயே எதிர்ப்பை தெரிவித்துவிட்டோம் என்றார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement