dinamalar telegram
Advertisement

செய்தி சுருக்கம் | 8 AM | 28-10-2020 | Short News Round Up | Dinamalar

செய்தி சுருக்கம் | 8 AM | 28-10-2020 | Short News Round Up | Dinamalar பீகார் சட்டசபைக்கு 3 கட்டமாக தேர்தல் அறிவிக்கப்பட்டது. மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 71 தொகுதிகளுக்கு இன்று முதற்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது. கொரோனா பரவல் தடுப்பு விதிமுறைகளுக்குட்பட்டு காலை 7 முதல் மாலை 6 மணிவரை வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதல்வர் நிதிஷ்குமார் தலைமையில் ஐக்கிய ஜனதாதளம், பாஜக அடங்கிய தேசிய ஜனநாயக கூட்டணியும், ராஷ்ட்ரீய ஜனதாதள தலைவர் தேஜஸ்வி யாதவ் தலைமையில், காங்கிரஸ், இடதுசாரிகள் அடங்கிய 'மெஹா' கூட்டணியும் களத்தில் உள்ளன. லோக்ஜனசக்தி தனித்து போட்டியிடுகிறது. நவம்பர் 3, 7 ம் தேதிகளில், அடுத்த கட்ட தேர்தல்கள் நடைபெறும். 10ம் தேதி முடிவுகள் வெளியாகும்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement