dinamalar telegram
Advertisement

சவாலான பணில் நிம்மதி கிடைக்கிறது என்கின்றனர்

கடந்த ஆண்டு நடைபெற்ற வனத்துறைக்கான நேரடி நியமன தேர்வில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் வனச்சரகர் , வனவர் பணிகளுக்கு தேர்வாகினர். கோவையில் 63 பெண்கள் தேர்வாகினர். இயற்கை மீது அளவில்லா பிரியம் கொண்டிருந்தால் இந்த பணிக்கு வந்த மூன்று பெண்கள் அபிஷா குமாரி, பிரியா மற்றும் சாராம்மாள்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement