dinamalar telegram
Advertisement

செய்தி சுருக்கம் | 10 AM | 24-10-2020 | Short News Round Up | Dinamalar

விஜய் மக்கள் இயக்கம் உரிய நேரத்தில் அரசியல் கட்சியாக மாறும் என சந்திரசேகர் சில தினங்களுக்கு முன் கூறினார். இந்நிலையில் பனையூரில் தனது வீட்டில் மக்கள் இயக்கம் நிர்வாகிகளுடன் நடிகர் விஜய் ஆலோசனை நடத்தினார். விஜயின் இந்த ஆலோசனை அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசபடுகிறது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement