dinamalar telegram
Advertisement

இன்றைய விளையாட்டு ரவுண்ட் அட் | 24-10-2020 | Sports News Roundup | Dinamalar

மும்பையிடம் வீழ்ந்தது சென்னை சார்ஜாவில் நடந்த ஐ.பி.எல்., லீக் போட்டியில் சென்னை, மும்பை அணிகள் மோதின. காயம் காரணமாக மும்பை அணி கேப்டன் ரோகித் சர்மா விளையாடவில்லை. கேப்டனாக போலார்டு செயல்பட்டார். 'டாஸ்' வென்ற இவர் 'பீல்டிங்' தேர்வு செய்தார். சென்னை அணிக்கு சாம் கர்ரான் 52 ரன் எடுத்து ஆறுதல் தர 20 ஓவரில் 9 விக்கெட்டுக்க 114 ரன்கள் எடுத்தது. எட்டக்கூடிய இலக்கை விரட்டிய மும்பை அணிக்கு குயின்டன் டி காக் 46, இஷான் கிஷான் 68 ரன் எடுத்து கைகொடுக்க, 12.2 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 116 ரன்கள் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. எட்டாவது தோல்வியை பெற்ற சென்னையின் 'பிளே-ஆப்' வாய்ப்பு மங்கியது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement