dinamalar telegram
Advertisement

செய்தி சுருக்கம் | 10 PM | 22-10-2020 | Short News Round Up | Dinamalar

செய்தி சுருக்கம் | 10 PM | 22-10-2020 | Short News Round Up | Dinamalar தஞ்சையில் 26 ஆம் தேதி ராஜ ராஜ சோழனின் 1035வது சதய விழா கொண்டாடப்படவுள்ளது. இரண்டு நாள் நடக்கும் விழா கொரோனா காரணத்தால் ஒரு நாள் மட்டும் நடத்தப்படுகிறது . பெரியகோவிலில் நாட்டியம், பட்டிமன்ற நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது . குழந்தைகள் , 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்க அனுமதி இல்லை
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement