dinamalar telegram
Advertisement

இவர்கள் எல்லாம் எப்படிபட்டவர்கள்? அன்றே சொன்னார் ஜெயகாந்தன்

எழுதுற கதைகள்ல வர்ற ஒவ்வொரு கேரக்டருக்கு உள்ளேயும் ஊடுருவி அவங்கள மாதிரியே சிந்திச்சு வசனம் வைக்றது எழுத்தாளன் இயல்பு. கற்பனைதான். ஆனா கதா பாத்திரத்துக்கு பொருத்தமா இருந்தாதான கைதட்டல் கிடைக்கும். அதான் சொன்னேன். எல்லா கோணங்களையும் சிந்திச்சு சொல்ல எழுத்தாளன விட்டா ஆள் கெடயாதுனு. ஜெயகாந்தன் அற்புதமான எழுத்தாளன். துணிச்சலான எழுத்தாளன். யார் என்ன சொல்லுவாங்களோ..னு பயந்து தன்னோட கருத்துகளுக்கு முலாம் பூசுற டைப் கெடயாது. வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டுதான் எப்பவும். அதான் அவர் சொன்னது எல்லாமே காலம் கடந்தும் கல்வெட்டா நிக்கிது
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement