dinamalar telegram
Advertisement

2021 இறுதியில் டிராபிக் பிரச்னை தீரும்

சென்னை திருவான்மியூரில் தொடங்கி புதுச்சேரி வரை கிழக்கு கடற்கரை சாலை நீள்கிறது. திருவான்மியூர் டூ அக்கரை வரையிலான 12 கி.மீ. நீள சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் ஆறுவழிச் சாலையாக மாற்ற 2012லேயே நெடுஞ்சாலைத்துறை திட்டமிட்டது. இதற்காக, சாலையின் இருபுறமும் நிலம் கையகப்படுத்தும் பணியையும் அதிகாரிகள் தொடங்கினர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement