dinamalar telegram
Advertisement

ரவுடியுடன் பாதிரியாருக்கு தொடர்பா?

செங்கல்பட்டு காரணைப்புதுச்சேரிப் பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன். இவருடைய மகன் ஈஸ்வர், 2017-ம் ஆண்டு நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றார். ஈஸ்வர் குறைவாக மார்க் எடுத்ததால், தனியார் கல்லூரியில் நிர்வாக ஒதுக்கீட்டில் மெடிக்கல் 'சீட் பெறுவதற்கு சீனிவாசன் முடிவு செய்தார். இதற்காக வேலூர் சி.எம்.சி மருத்துவக் கல்லூரிக்கு வந்தார் சீனிவாசன். அங்கு மருத்துவ சீட் சம்பந்தமாக யாரை சந்திக்க வேண்டும் என விசாரித்தார். அங்கிருந்தவர்கள், சி.எஸ்.ஐ சர்ச், பாதிரியார் சாதுசத்தியராஜை பார்க்குமாறு கூறினர். சீனிவாசனும், பாதிரியாரைச் சந்தித்தார். பாதிரியரோ,விருதம்பட்டை சேர்ந்த தமிழக மக்கள் முன்னேற்றக்கழக மாவட்டச் செயலாளர் தேவகுமாரையும், அவருடைய தம்பி அன்புகிராண்டை போய்ப் பார்த்தால் உங்கள் மகனுக்கு கட்டாயம் சீட் கிடைக்கும் என கூறி அவர்களிடம் அனுப்பினார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments (1)


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)
அ rajan
அ rajan - . 21-அக்-2020 22:30 IST

குறைவாக மார்க் வாங்கிய மாணவனுக்கு டாக்டர் ஆகும் ஆசை ஏன் வந்தது.... டாக்டருக்குப் படிக்க வேண்டும் என்றால் நன்றாக படிக்க வேண்டும் புத்திசாலியாக இருக்க வேண்டும்.... அதைவிட்டு 57 லட்சம் பணம் கொடுத்து படிப்பை ஏன் விலைக்கு வாங்க வேண்டும்.... போலீஸ் பஞ்சாயத்தில் பல லட்சங்கள் போயிருக்கும்... நல்ல வெயிட்டான பார்ட்டிதான்..

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement