dinamalar telegram
Advertisement

இன்றைய விளையாட்டு ரவுண்ட் அட் | 21-10-2020 | Sports News Roundup | Dinamalar

ஐக்கிய அரபு எமிரேட்சில் 13வது சீசன் ஐ.பி.எல்., தொடர் நடக்கிறது. துபாயில் நடந்த லீக் போட்டியில் டில்லி, பஞ்சாப் அணிகள் மோதின. 'டாஸ்' வென்று களமிறங்கிய டில்லி அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 164 ரன்கள் எடுத்தது. பஞ்சாப் அணி 19 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 167 ரன்கள் எடுத்து 'ஹாட்ரிக்' வெற்றி பெற்றது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement