dinamalar telegram
Advertisement

நெய்வேத்தியம் முடிந்ததை உணர்த்தும் மணி | தி.நகர் | திருப்பதி தேவஸ்தானம் |

சென்னை தி.நகர் திருப்பதி தேவஸ்தானம் கோயிலுக்கு, கோயில் நிர்வாகி ஒருவர் 318 கிலோ எடை கொண்ட வெண்கல மணியை நன்கொடையாக கொடுத்துள்ளார். மதிப்பு 6 லட்சம் ரூபாய். சிறப்பு பூஜைகளுக்கு பின் கோயில் பயன்பாட்டிற்கு மணி ஒப்படைக்கப்பட்டது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement