dinamalar telegram
Advertisement

இன்றைய விளையாட்டு ரவுண்ட் அட் |20-10-2020 | Sports News Roundup | Dinamalar

சென்னை அணி ஏழாவது தோல்வி ஐ.பி.எல்., தொடரின் 13வது சீசன் ஐக்கிய அரபு எமிரேட்சில் நடக்கிறது. அபுதாபியில் நடந்த லீக் போட்டியில் முதலில் களமிறங்கிய சென்னை அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 125 ரன்கள் மட்டும் எடுத்தது. ராஜஸ்தான் அணி 17.3 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 126 ரன்கள் எடுத்து, 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement