dinamalar telegram
Advertisement

நெஞ்சில் குண்டுகள் பாயாமல் தடுத்தது

தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போனதுபோல நெஞ்சை துளைக்க வந்த குண்டை செல்போன் தடுத்ததால் ஒருவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். அவர் வேலாயுதம். விவசாயி. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள நாராயணபுரத்தில் வசித்து வருகிறார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement