dinamalar telegram
Advertisement

இன்றைய விளையாட்டு ரவுண்ட் அட் | 18-10-2020 | Sports News Roundup | Dinamalar

சார்ஜாவில் நடந்த ஐ.பி.எல்., லீக் போட்டியில் சென்னை, டில்லி அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற சென்னை அணி கேப்டன் தோனி, 'பேட்டிங்' தேர்வு செய்தார். சென்னை அணிக்கு டுபிளசி 58, வாட்சன் 36, அம்பதி ராயுடு 45, ரவிந்திர ஜடேஜா 33 ரன் எடுத்து கைகொடுக்க, 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 179 ரன்கள் எடுத்தது. சவாலான இலக்கை விரட்டிய டில்லி அணிக்கு ஷிகர் தவான் 101, அக்சர் படேல் 21 ரன் எடுத்து கைகொடுக்க, 19.5 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 185 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement