LOGIN
dinamalar telegram
Advertisement

முத்தையா முரளிதரனும் இலங்கையின் நிஜங்களும்

உலகின் தலை சிறந்த கிரிக்கெட் வீரர்கள் லிஸ்ட்ல முத்தையா முரளிதரன் பேர் இருக்கு. தமிழை தாய்மொழியா கொண்ட இலங்கை குடிமகன். சாதனை செஞ்சவங்களோட வாழ்க்கைய சினிமா படமா எடுக்றது உலகம் பூரா நடக்குது. காந்தில ஆரமிச்சு நம்ம டோனி வரைக்கும் பெரிய்ய லிஸ்ட் இருக்கு. அப்படி முரளிதரன் வாழ்க்கையவும் படமா எடுக்குறாங்க. அதுக்கு பேரு 800. இது முரளி எடுத்த விக்கெட்கள குறிக்கும். இந்த படத்ல முரளியா நடிக்றது விஜய் சேதுபதி. சேது அதுல நடிக்க கூடாதுனு ஒரு கூட்டம் கூப்பாடு போடுது. எந்த கூட்டம்னு சொல்லி தெரிய வேண்டிய அவசியம் இல்ல. எல்லாருக்கும் தெரியும்.. ஏன் நடிக்க கூடாதுன்னா முரளி தமிழ் துரோகியாம். அவர ரொம்ப கேவலமா இவங்க திட்றாங்க. இதுக்கு பின்னால பல அரசியல் இருக்கு. பல விஷயங்கள் வெளிச்சத்துக்கு வராம இருக்கதுக்கு சில பேரு திரை திரையா போட்டு மூடி வச்சிருக்காங்க.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement