dinamalar telegram
Advertisement

பொதுமக்கள் காலை மாலை பார்வையிடலாம் | BJP GOLU | MODI | NAVARATHRI 2020

பா.ஜ அலுவலகம் கமலாலயத்தில் சாதனை கொலு என்ற தலைப்பில் கொலு வைக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி அறிமுகப்படுத்திய திட்டங்கள் , சாதனைகள் விளக்கும் வகையில் பொம்மைகள் செய்யப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. அயோத்தியில் கட்டப்படும் ராமர் கோவிலின் மாதிரி அமைப்பும் இடம்பெற்றுள்ளது . மாநில தலைவர் எல்.முருகன் பூஜை செய்து கொலுவை பார்வையிட்டார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments (1)


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)
ஆப்பு
ஆப்பு - . 17-அக்-2020 19:49 IST

15 லட்சம் கேஷும், 2 கோடி வேலைக்கு ரெண்டு பொம்மையும் வெய்யுங்க. ரொம்ப முக்கியம்.

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement