dinamalar telegram
Advertisement

அரசு பள்ளிகளின் புதிய அடையாளம்

அரசு பள்ளி மாணவர்களில் தேசிய அளவில் முதலிடம் பிடித்து மாணவன் ஜீவித் குமார் சாதனை. தேனி சில்வார்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் 2019ல் பிளஸ் 2 முடித்த ஜீவித் குமாரின் தந்தை ஆடு மேய்க்கும் தொழிலாளி ஆவார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments (1)


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)
A P
A P - chennai,இந்தியா . 17-அக்-2020 19:34 IST

அறிவின் முதிர்ச்சியின் நல்ல அடையாளமே இந்த மாணவனின் அமைதியான வணங்கத்தகுந்த முகம்.இதே ரௌடிமாணவர்களிடம் இந்த அமைதியான முகத்தைத் தேடினாலும் கிடைக்காது. இந்த மாணவனின் அறிவுத்திறமைக்கு வணக்கம் தெரிவிக்கிறேன். என்ன தவம் செய்தனரோ இவனது பெற்றோர்.

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement