dinamalar telegram
Advertisement

மரக்கன்றுகளுக்கு பாடல் வரியில் பெயர்கள்

40,000க்கு மேற்பட்ட பாடல்களை பாடி கோடிக்கணக்கான இதயங்களுக்கு மகிழ்ச்சியும் ஆறுதலும் அளித்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் நினைவாக கோவையில் எஸ்.பி.பி. வனம் உருவாகிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு பணியில் பல ஆண்டுகளாக ஈடுபட்டுள்ள சிறுதுளி அமைப்பு, இம்முயற்சியை கையில் எடுத்துள்ளது. கோவையில் உள்ள சிறுதுளி அமைப்பின் வளாகத்தில் மேடை இசைக்கலைஞர்கள் பலா மரக்கன்றுகளை நட்டு, எஸ்பிபி வனம் திட்டத்தை தொடங்கி வைத்தனர். கோவையில் ஒரு இடத்தை தேர்ந்தெடுத்து அங்கு, 'எஸ்.பி.பி., வனம்' அமைக்கப்படும் என சிறுதுளி நிர்வாக அறங்காவலர் வனிதா மோகன் கூறினார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement