dinamalar telegram
Advertisement

அரசியல் விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி

2019ல் நடந்த நீட் தேர்வில் தமிழகத்தின் தேர்ச்சி விகிதம் 48.57 இந்தாண்டு தேர்ச்சி விகிதம் 9 சதவீதம் உயர்வைக் கண்டுள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த 99,610 பேர் இம்முறை தேர்வெழுதினர். 57,215 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி சதவீதம் 57.44. நீட் தேர்வு தொடங்கியதில் இருந்து முதல் 10 இடங்களில் தமிழக மாணவர்கள் வந்ததே இல்லை. திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோயிலை சேர்ந்த மாணவர் ஸ்ரீஜன் 720க்கு 710 மார்க் எடுத்து, தேசிய அளவில் 8வது ரேங்கை பிடித்துள்ளார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments (1)


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)
shyamnats
shyamnats - tirunelveli,இந்தியா . 17-அக்-2020 17:50 IST

நீட்டை அரசியல் காரணங்களுக்காகவே எதிர்க்கும் அரசியல் வியாதிகளுக்கு தமிழக மாணவர்கள் காண்பித்துள்ள தெளிவான தீர்ப்பு இது ஆகும். இன்னமும் தமிழ் மாணவர்கலாய் குறைத்து மதிப்பிடாதீர்கள்.

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement