dinamalar telegram
Advertisement

ரஜினி கட்டிய சொத்து வரி

ராகவேந்திரா கல்யாண மண்டபம் ரஜினிகாந்துக்கு சொந்தமானது. அது ஒரு சொத்து. அதனால மாநகராட்சி சொத்து வரி விதிக்குது. இந்த வரி 6 மாசத்துக்கு ஒரு தடவ கட்றது. ஏப்ரல்ல இருந்து செப்டம்பர் முடிய ஒண்ணு. அக்டோபர்ல இருந்து மார்ச் வரைக்கும் அடுத்தது. ரஜினியோட மண்டபத்துக்கு 6 லட்சம் + வரி. மாசம் லட்ச ரூபாய்னு வச்சிக்கலாம். ஆக்சுவலா அது பெரிய்ய தொகைலாம் இல்ல.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement