dinamalar telegram
Advertisement

குடும்பத்தினர் பெயரில் ஏராளமான சொத்துக்கள்

வேலூர் காட்பாடியில் உள்ள தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய மண்டல அலுவலகத்தில் இணை முதன்மை சுற்றுச்சூழல் பொறியாளராக இருப்பவர் பன்னீர்செல்வம். வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, தர்மபுரி, விழுப்புரம், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் தொழிற்சாலை, பள்ளி, தியேட்டர் தொடங்கவும், லைசென்ஸ் புதுப்பிக்கவும் இவரிடம்தான் தடையில்லாச் சான்றிதழ் பெறவேண்டும். ஒப்புதல் தர பன்னீர்செல்வம் லஞ்சம் வாங்கியுள்ளார். அலுவலகத்தில் பேரம் பேசினால் சிக்கல் வரும் என்பதால் காட்பாடியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்தார். அங்கு டீலிங் பேசி பணம் வாங்குவது வாடிக்கை. லஞ்சம் கொடுத்து நொந்து போன ஒரு நபர் லஞ்ச ஒழிப்புத் துறையிடம் தகவல் சொல்ல, அந்த வீட்டில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். 31 லட்ச ரூபாய் சிக்கியது. பன்னீர்செல்வம் காரிலிருந்த 2.5 லட்ச ரூபாயையும் கைப்பற்றினர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments (4)


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)
oce
oce - . 20-அக்-2020 12:22 IST

இந்த ஊழல்கள் லஞ்ச லாவண்யங்கள் எல்லாம் எங்கே பிறந்தது. சிலர் லஞ்சம் கொடுத்து வேலையை முடித்த பின் அதை தொழிலாக செய்து அவர்களும் ஏற்கனவே லஞ்சம் கொடுத்து விட்ட பணத்தை விட அதிகமாக சேர்க்கிறார்கள்.லஞ்சம் வாங்குவதும் கொடுப்பதும் முடியவில்லை. அண்ணன் கறுப்பு கண்ணாடியார் காட்டிய அற்புதமான விஞ்ஞான கொள்ளை வழிகளில் இதுவும் ஒன்று.

மேலும் 3 கருத்துக்கள்...

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement