dinamalar telegram
Advertisement

இன்றைய விளையாட்டு ரவுண்ட் அட் | 15-10-2020 | Sports News Roundup | Dinamalar

டில்லி அணி கலக்கல் வெற்றி ஐக்கிய அரபு எமிரேட்சில் 13வது சீசன் ஐ.பி.எல்., தொடர் நடக்கிறது. துபாயில் நடந்த லீக் போட்டியில் டில்லி, ராஜஸ்தான் அணிகள் மோதின. 'டாஸ்' வென்று களமிறங்கிய டில்லி அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 161 ரன்கள் எடுத்தது. ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 148 ரன்கள் மட்டும் எடுத்தது. டில்லி அணி 13 ரன்னில் வெற்றி பெற்றது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement