dinamalar telegram
Advertisement

இன்றைய விளையாட்டு ரவுண்ட் அட் | 14-10-2020 | Sports News Roundup | Dinamalar

துபாயில் நடந்த ஐபிஎல் லீக் போட்டியில் சென்னை - ஐதராபாத் அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற சென்னை அணி பேட்டிங் தேர்வு செய்தது. ராயுடு 41, வாட்சன் 42, தோனி 21, ஜடேஜா 25 ரன் எடுத்தனர். 20 ஓவர் முடிவில் சென்னை அணி, 6 விக்கெட்டுக்கு 167 ரன் எடுத்தது. சேஸ் செய்து விளையாடிய ஐதராபாத் அணியில், வில்லியம்சன் 57 ரன் அடித்தார். மற்றவர்கள் சொற்ப ரன்னில் அவுட் ஆனதால், 8 விக்கெட்டுக்கு 147 ரன் மட்டும் எடுத்தது. இதனால், சென்னை அணி 20 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement