dinamalar telegram
Advertisement

போதகர்கள் கைதாக வாய்ப்பு?

சென்னையில் இயங்கி வரும் ஸ்கிரிப்ச்சர் யூனியன் என்ற கிறிஸ்தவ மத போதக அமைப்பில் சாமுவேல் ஜெய்சுந்தர், ரூபன் கிளமென்ட், ஆல்பர்ட் மற்றும் ஜேனட் எபனேசர் ஆகியோர் மதபோதகர்களாகப் பணியாற்றுகின்றனர் இந்த அமைப்பு கிறிஸ்தவ பள்ளிகளில் மதம் தொடர்பான போதனை வகுப்புகளை நடத்துகிறது. ஆங்கில மொழிப் பிரிவு செயலாளரான சாமுவேல் ஜெய்சுந்தர், வேலுாரில் உள்ள கிறிஸ்துவ பள்ளி மாணவிகளுக்கு ஆன்லைனில் வகுப்புகள் எடுத்தபோது ஆபாசமாக உரையாடியுள்ளர். போலியான பெயரில் பேஸ்புக் அக்கெவுண்ட் துவங்கி மாணவிகளுக்கு ஆபாசமான போட்டோக்களையும் அனுப்பியுள்ளார். இது குறித்து மாணவி ஒருவர் தலைமை அலுவலகத்திற்கு புகார் அளித்தார். சாமுவேலிடம் மிஷன் நிர்வாகிகள் விசாரணை நடத்தியபோது, தமிழகம் முழுவதும் 100க்கும் மேற்பட்ட மாணவிகளிடம் ரூபன் கிளமென்ட், ஆல்பர்ட் மற்றும் ஜேனட் எபனேசர் ஆகியோரும் ஆபாசமாக உரையாடியது தெரியவந்தது. ஆனால் மிஷன் கமிட்டி இவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த விவகாரத்தை மூடி மறைக்க முயன்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments (6)


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து (6)
thulakol
thulakol - coimbatore,இந்தியா . 13-அக்-2020 19:58 IST

மத போதகர் கடவுளின் ரெப்ரெசென்டடிவ். தாராளமாக போகலாம் .

மேலும் 5 கருத்துக்கள்...

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement