dinamalar telegram
Advertisement

உண்மையில் நடந்தது என்ன? | Hathras Case

இறந்த மனீஷா குடும்பத்துக்கும் முக்கிய குற்றவாளியாக காட்டப்படும் சந்தீப் குடும்பத்துக்கும் பழைய பகை இருந்தது, 2001 ல், இரு குடும்பத்தினரும் ஒருவர் மீது ஒருவர் புகார் கொடுத்து பல வழக்குகளை பதிவு செய்தனர். சந்தீப் குடும்பம் 2 லட்சம் பணம் கொடுத்ததும் மனீஷா குடும்பத்தினர் வழக்குகளை வாபஸ் பெற்றனர். இந்த பகை இருந்த நேரத்திலும், மனீஷாவும் சந்தீப்பும் காதலிப்பதை நிறுத்தவில்லை. இரு குடும்பத்துக்கும் தெரியாமல் ரகசியமாக சந்தித்து காதலை வளர்த்து வந்தனர். சம்பவம் நடப்பதற்கு ஒரு மாதம் முன்பு, சந்தீப்பும் மனிஷாவும் ஒரு ரகசிய இடத்தில் உறவு கொண்டிருக்கும்போது தகவல் கசிந்து குடும்பத்தினர் ஓடிவந்து இருவரையும் அடித்து உதைத்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments (4)


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)
thulakol
thulakol - coimbatore,இந்தியா . 21-அக்-2020 15:24 IST

எல்ல கிறிஸ்த்தவர்கள் முக்கியமாக மதம் மாறியவர்கள் கவனிக்க வேண்டும் இவர்கள் எல்லோரும் நாட்டிற்கும் வீட்டிற்கும் துரோகம் செய்பவர்கள் இவர்களை நம்பிய மதம் மாறினீர்கள். எல்லோரும் தாய் மதத்திற்கு திரும்பி வாருங்கள் சுதந்திரமாக இருங்கள், ungal குடும்பங்களையும் சேர்த்து தாய் மதம் வாருங்கள்

மேலும் 3 கருத்துக்கள்...

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement